கோலிவுட்டின் பிசியான நகைச்சுவை நடிகர்களில் ஒருவராக உள்ள சூரி சம்பாதிக்கும் காசை வைத்து ஹோட்டல்கள் துவங்கி வருகிறார். இந்த மாதம் 1ம் தேதி தான் மதுரையில் அம்மன், அய்யன் சைவ உணவகங்களை துவங்கினார்.

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை ராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் கே.நவாஸ்கனி நேற்று (நவம்பர் 25) சந்தித்து ராமநாதபுரம் தொகுதியின் வளர்ச்சித் திட்டங்களுக்கு கூடுதல் நிதி ஒதுக்குமாறு வலியுறுத்தியுள்ளார்.


ராமநாதபுரம் நாடாளுமன்றத் தொகுதிக்குட்பட்ட மத்திய அரசின் பல்வேறு திட்டங்களுக்கு கூடுதல் நிதி ஒதுக்கி விரைவில் மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வருவது தொடர்பாக மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனை நேற்று ராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் நவாஸ்கனி சந்தித்தார்.