கோலிவுட்டின் பிசியான நகைச்சுவை நடிகர்களில் ஒருவராக உள்ள சூரி சம்பாதிக்கும் காசை வைத்து ஹோட்டல்கள் துவங்கி வருகிறார். இந்த மாதம் 1ம் தேதி தான் மதுரையில் அம்மன், அய்யன் சைவ உணவகங்களை துவங்கினார்.
Meena ரூ. 6.5 கோடிக்கு மீனாவின் பங்களாவை வாங்கினேனா?: என்ன சூரி இப்படி சொல்றார்