இந்த் கார் மிகச் சிறந்த சார்ஜிங் வசதிகளை கொண்டுள்ளது

இந்த் கார் மிகச் சிறந்த சார்ஜிங் வசதிகளை கொண்டுள்ளது என்றும், காரை வாங்கும் போதே அதனுடன் போர்ட்டபிள் சார்ஜர் உள்ளிட்ட வசதிகள் அளிக்கப்படும் என்றும்


தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் நாடு முழுவதும்  குறிப்பிட்ட இடங்களில் சார்ஜ் செய்வதற்கான கட்டமைப்புகள் உருவாக்கப்படும் என்றும் நிறுவனத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  


முக்கியமாக ஒருமுறை முழுவதுமாக சார்ஜ் செய்யப்பட்டால் இந்த காரில் 340 கி.மீ பயணிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


அனால் அதே நேரம் கோனா காரில் 452 கி.மீ பயணிக்க இயலும் என்பது குறிப்பிடத்தக்கது.  அதேநேரம் சார்ஜ் ஆகும் நேரம் உள்ளிட்டவற்றில் இரண்டும் சம அளவிலமைந்துள்ளது கவனிக்கத்தக்கது.  இதர சிறப்பம்சங்களுடன் இந்த வகைக் காரானது கோனாவிற்கு சந்தையில் சரியான போட்டியாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  


Popular posts
திருவண்ணாமலையில் கொரோனா பற்றிய பயம் இல்லாமல் காய்கறி மார்க்கெட்டுக்கு 3 . வயது 8 வயது மதிக்கத்தக்க குழந்தைகளை எடுத்து வந்த பொதுமக்கள்
Image
கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்படாதவர்களும், வைரஸ் தொற்று அறிகுறிகள் இல்லாதவர்களும் கப்பலை விட்டு வெளியேற அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
எங்கள் நாட்டில் இனி கொரோனா இல்லை; சீனா அதிகாரப்பூர்வ தகவல்
Image
அத்தியாவசியப் பொருட்களை தேடி கிராமங்களை தேடி பொருட்களை வாங்கி வரும் மக்கள்
Image
ஆம்பூரில் தனியார் பள்ளி மைதானத்தில் தற்காலிக உழவர் சந்தை திறந்து வைத்து விற்பனையை திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் மற்றும் ஆம்பூர் சட்டமன்ற உறுப்பினர் தொடங்கி வைத்தனர்
Image