- அதிக மாறுபாடு விகிதம்
- அதிக பிரகாசம்
- ஆழமான கருமைக்கு மாற்றிக் கொள்ளும் வசதி
- மின்னாற்றல்
- OLED உடன் ஒப்பிடுகையில் குறைந்த தீப்பிடித்தலுக்கான வாய்ப்பு
- கனிம காலியம் நைட்ரைடு (GaN) பயன்படுத்துகிறது
- OLED போல காலப்போக்கில் திறன் குறைவு நேராத தன்மை
கூடுதலாக, பார்க்லேஸ் ஆய்வாளர் பிளேனே கர்டிஸ் மற்றும் அவரது கூட்டாளிகளான தொழில் வல்லுநர்கள், 2020 செப்டம்பரில் அறிமுகப்படுத்தப்படவிருக்கும் ஆப்பிளின் ஐபோன் 12 புரோ மற்றும் ஐபோன் 12 புரோ மேக்ஸ் இரண்டுமே 6GB RAM உடன் கட்டமைக்கப்படவிருப்பதாக வெளியிட்ட செய்தி.
போன்றவையும் கூட மினி எல் ஈ டிக்களுக்கான நன்மைகள் எனலாம். குபெர்டினோவை தலைமையகமாகக் கொண்ட இந்நிறுவனம் அடுத்த ஆண்டுக்குள் மேலும் மூன்று ஐபோன்களை அறிமுகப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது,
அத்துடன் ஐபோன் 12 புரோ மற்றும் ஐபோன் 12 புரோ இரண்டுமே mmWave 5G ஆதரவைக் கொண்டிருக்கும் என்றும் பார்க்லேஸ் நம்புகிறது. இதனிடையே ஆப்பிள் ஐபோன் தயாரிப்பாளர்கள் மலிவு விலையில் ஸ்மார்ட்போன் எனும் அடிப்படையில் ஐபோன் SE 2 வை அறிமுகப்படுத்தும் திட்டத்திலும் இறங்கியிருப்பதாகத் தெரிகிறது. இதன் தயாரிப்பு பிப்ரவரியில் தொடங்கப்பட உள்ளது.
இவ்வகை ஸ்மார்ட்போன்களில் A13 சிப் இருக்கும், இது ஐபோன் 11 ல் 3 GB RAM உடன் பயன்படுத்தப்படுகிறது, இவற்றில் சில்வர், வெளிறிய சாம்பல் நிறம் மற்றும் சிவப்பு என மூன்று விதமான வண்ணங்களைத் தேர்வு செய்து கொள்ளும் வசதியும் உண்டு.