இந்நிலையில், தகவல் தொழில்நுட்பச் சேவைகளுக்காக செலவிடப்படும் தொகை குறித்த ஆய்வு விவரங்களை ‘கார்ட்னர்’நிறுவனம் வெளியிட்டுள்ளது. அதன்படி, 2019ஆம் ஆண்டில் இந்தியாவில் தொழில்நுட்பச் சேவைகளுக்காக செலவிடப்பட்ட தொகை 88.5 பில்லியன் டாலராக இருக்கிறது. இந்த மதிப்பு 2020ஆம் ஆண்டில் 94 பில்லியன் டாலரைத் தாண்டும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.
2019ஆம் ஆண்டில் இந்தியாவில் தொழில்நுட்பச் சேவைகளுக்காக செலவிடப்பட்ட தொகை 88.5 பில்லியன் டாலராகும்.