2019ஆம் ஆண்டில் மொபைல் போன் விற்பனை மந்தமாக இருந்ததாகவும், வரும் ஆண்டில் விற்பனை அதிகரிக்கும் எனவும் கார்ட்னர் நிறுவனத்தின் துணைத் தலைவரான ஜான் டேவிட் கூறுகிறார். தகவல் தொழில்நுட்பங்களுக்காக தொழில் ரீதியாக செலவிடப்படும் தொகை 6 சதவீதம் வளர்ச்சி காணும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.
டெல்லியில் சர்வதேச வர்த்தகக் கண்காட்சி!
மொபைல் போன்கள் பிரிவில் 16 சதவீதமும், தகவல் தொழில்நுட்ப உபகரணங்கள் பிரிவில் 6.3 சதவீதமும் வளர்ச்சி இருக்கும் என்று ஜான் டேவிட் கூறுகிறார். டேட்டா மையங்களில் செலவிடப்படும் தொகை 3.8 பில்லியன் டாலராகவும், தகவல் தொடர்பு சேவைகளுக்கான செலவுகள் 29.7 பில்லியன் டாலராக உயரும் எனவும் கணக்கிடப்பட்டுள்ளது.
தகவல் தொடர்பு சேவைகளுக்கான செலவுகள் 29.7 பில்லியன் டாலராக உயரும் எனக் கணிப்பு